DEEPAVALI TATTVARTHA BY SRI CIDANANDANATHA
தீபாவளிப்பண்டிகையும்அதன்தத்வார்த்தமும் (ஸ்ரீசிதானந்தநாதர் 1915-ல் ‘இந்துநேசன்‘ என்றபத்திரிகையில்எழுதியகட்டுரை) தீபாவளி என்னும் சொற்றொடர் வடமொழியினதாம். அது தீபம், ஆவளி என்னும் இரண்டு சொற்களாலாயது. விளக்கு வரிசை என்று பொருள் படும்.









